Kumudham salai, Annamalai Nagar, Trichy 620018, India info@atnf.in
எங்களைப் பின்தொடரவும்: |
Voice of Ethics
அறநெறி பரப்புதல்

அறத்தின் குரல்

தன்னறம், இல்லறம், சமூக அறம் ஆகியவற்றை பரப்புவதற்காக அறத்தின் குரல் என்ற திட்டத்தை நடத்துகிறோம். ஒவ்வொரு தமிழனும் இந்த அறங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

எங்கள் கொள்கைகள்

தன்னறம்

தனிப்பட்ட அறநெறிகள் மற்றும் ஒழுக்க மதிப்புகள்.

இல்லறம்

குடும்ப மதிப்புகள் மற்றும் உறவுகள்.

சமூக அறம்

சமூக பொறுப்பு மற்றும் சமூக அறநெறிகள்.

புகைப்படங்கள்

Voice of Ethics Gallery 1
Voice of Ethics Gallery 2
Voice of Ethics Gallery 3
Voice of Ethics Gallery 4