அறத்தமிழன் பள்ளி என்பது கட்டணமில்லா கல்வி முறையில் இயங்கும் ஒரு துவக்கப்பள்ளியாகும். தமிழ் மொழி வழியிலான கல்விக்கு முதலிடம் கொடுத்து, மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும் ஒழுக்கத்தையும் வழங்குகிறது.
முழுமையாக கட்டணமில்லாமல் தரமான கல்வி வழங்கப்படுகிறது.
தமிழ் மொழியை முதன்மை வழிமொழியாகக் கொண்ட கல்வி.
சிறந்த கல்வி கட்டமைப்பு மற்றும் தரமான கற்பித்தல்.
அறத்தமிழனின் முதற் துவக்கப்பள்ளி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் அறத்தமிழன் பள்ளி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
அறத்தமிழன் பள்ளி வளாகம், விருத்தாசலம், கடலூர் மாவட்டம்



